RDM@75 Postal Stamp picture gift to Hon'ble Rani Sahiba Avl, Sivagangai Samasthanam .
ச.அ. ஊக்கத்தில் (merit endorsement) முன்பு #கல்லூரி: BSc/Phy.Batch. 86-89 event பரிசளிப்பு... அந்த வரிசையில் RDM@75 தபால்தலை வெளியீடு. அதன் commemorative lamination board gift to: சிவகங்கை, மேதகு ராணி சாஹிபா DSK. மதுராந்தகி நாச்சியார் அவர்கட்கு இன்று அளிக்கும் சிறப்பு நிகழ்வு. முதன்மை: our batch person Rajasekaran, Govt School Teacher, stakeholder in many Assns., நிகழ்ச்சியில் உதவி: திருவாளர்கள் N. Sundar Rajan HM, Raja School, Svga. K.காளிராசா ஆசிரியர் பயிற்றுநர், மருதுபாண்டியர் அரசுப்பள்ளி ஆசிரியர் SVGA, சிவகை கல்வெட்டியல் ஆர்வலர் சிறப்புக்குழு. ச.அ. நிறுவன உறுப்பினர் ரா. சிவகுமார். மற்றும் Ms. ஸ்ரீவித்யா கணபதி, Entrepreneur, SVGA. 💐 யாவர்க்கும் நம் நன்றி. 💐 Coord: Ra. Media: (1) S.S. / fb (2) நக்கீரன்: https://www.nakkheeran.in/24-by-7-news/sivaganga-king-duraisingam-arts-college-issue-postage-stamp-to-mark-its-75th-anniversary-9618582 (3)Anandabazar Patrika. / தமிழ்: சிவகங்கை சீமைக்கு மேலும் கிடைத்த பெருமை... மகிழ்...